சனி, 8 நவம்பர், 2008

அழியாத ஓவியங்கள்

இந்தச் சமுதாய வீதியில் கைவீசி நடக்கும் ஒவ்வொரு மனிதனின் அடிமனத்திலும் சில சுவடுகள் அழியாத ஓவியங்களாய் ஆழமாய்ப் பதிந்து கிடக்கின்றன. மனிதனின் நெஞ்சம் ஒரு மோசமான மயான பூமி அதில்தான் எத்தனை நினைவுகள் கல்லறைகளுக்குள் கண் துயில்கின்றன

1 கருத்து:

தமிழ்மாறன் சொன்னது…

அன்பரே, உங்கள் சிந்தனை அழகாகவும் இனிமையாகவும் உள்ளது. வாழ்த்துகள்