வானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.
வனக்கம். ஐயா தமிழ்மாறன் அவர்களே, கவிஞர் அறிவுமதியுடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி. உங்களுடைய கட்டுரையைப் படித்தவுடனே எனக்கும் அவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றி , உடனே வலைப்பகுதியில் அவரைப் பற்றி சிறிது தேடி படித்தேன். அதில் வலி’ தருகின்ற வலி என்ற கட்டுரையைப் படித்தவுடனே புரிந்துக் கொண்டேன் அவரின் கவிதை எப்படி இருக்கும் என்று. அவரைப் பற்றி கூறியதால் எனக்கும் ஒரு கவிஞர் அறிமுகமாகியிருக்கிறார். உங்களுக்கு என் நன்றி. நன்றி.
2 கருத்துகள்:
வனக்கம். ஐயா தமிழ்மாறன் அவர்களே, கவிஞர் அறிவுமதியுடனான தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி. உங்களுடைய கட்டுரையைப் படித்தவுடனே எனக்கும் அவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் தோன்றி , உடனே வலைப்பகுதியில் அவரைப் பற்றி சிறிது தேடி படித்தேன். அதில் வலி’ தருகின்ற வலி என்ற கட்டுரையைப் படித்தவுடனே புரிந்துக் கொண்டேன் அவரின் கவிதை எப்படி இருக்கும் என்று. அவரைப் பற்றி கூறியதால் எனக்கும் ஒரு கவிஞர் அறிமுகமாகியிருக்கிறார். உங்களுக்கு என் நன்றி.
நன்றி.
unkal blog i bin thodara mudiyavillai y?
my blog:
www.gnanamethavam.blogspot.com
கருத்துரையிடுக