செவ்வாய், 25 நவம்பர், 2008

இறப்பு

எல்லார் வீட்டிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத நூலிழைப் போன்ற பாதையொன்று மயான பூமியை நோக்கிச் செல்கிறது

2 கருத்துகள்:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

மதிப்புமிகு ஐயா, வணக்கம்.

தங்கள் வலைப்பதிவு கண்டேன். நன்முயற்சி.
மலேசிய இணையத் தமிழை வேய்ங்குழல் செழிக்கச் செய்யட்டும்!

மலேசிய வலைப்பதிவுத் தோட்டத்தில் வேய்ங்குழல் நறுமனம் பரப்பட்டும்!

இனியத் தமிழை
இணையத்தின் வழி
இணைந்து வளர்ப்போம்!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

பெயரில்லா சொன்னது…

உங்களின் இறப்பைப் பற்றிய சிந்தனை முற்றிலும் உண்மை ஐயா.இதனை அனைவரும் உணர்ந்தால் கண்டிப்பாக பிரச்சனை இல்லை.