tag:blogger.com,1999:blog-3552737501109011264.post8946884133021039960..comments2022-04-01T13:02:21.912-07:00Comments on வேய்ங்குழல்: தாவரங்களோடு ஒரு தவம்தமிழ்மாறன்http://www.blogger.com/profile/16877250349177760825noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3552737501109011264.post-61668887959294581422010-03-25T17:45:46.379-07:002010-03-25T17:45:46.379-07:00வணக்கம் ஐயா.
தாவரங்களோடு ஒரு தவம் மிகவும் என்னைக் ...வணக்கம் ஐயா.
தாவரங்களோடு ஒரு தவம் மிகவும் என்னைக் கவர்ந்து விட்டது.இதுவரை தாவரங்களை சாதாரண ஜீவராசி என்றும் உணர்ச்சிகள் இல்லாத ஒரு பொருள் என்றும் எண்ணி இருந்தேன்.தங்களின் கருத்தைப் படித்தவுடன் என் எண்ணம் எவ்வளவு தவறு என்று உணர்ந்து விட்டேன்.தாவரங்களை உற்ற தோழனாகவும் கடவுளின் பாதியாகவும் நினைக்கும் அளவுக்கு உங்களின் கருத்து என்னை ஆட்கொண்டு விட்டது.
அன்று வகுப்பில்,நமது வாழ்வில் யாரோ ஒருவர் மனதளவில் தொடுதலை ஏற்படுத்தி மாறுதலை ஏற்படுத்துவார் என்றீர்கள்.எனது வாழ்விலும் தன்னம்பிக்கையிலும் எண்ணங்களிலும் பெரிய மாறுதலை ஏற்படுத்தியவர் தாங்கள்தான்.இதுவரை,பிறந்தோம் உண்டோம் வாழ்ந்தோம் என்று இருந்துவிட்டேன்.ஆனால்,வாழ்க்கையை இப்படிதான் வாழ வேண்டும் என்று தங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன்.இது வெறும் வாய் வார்த்தை மட்டும் அல்ல.என் உள்ளத்தின் வெளிப்பாடுகள்.

நன்றி,
தங்கள் மாணவி
சு.தீபா
(PT-3J)கவிவர்மன்https://www.blogger.com/profile/00163043851336358365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3552737501109011264.post-30487680482455839862010-03-04T11:19:48.654-08:002010-03-04T11:19:48.654-08:00ungalai pol thavarathai penupavargal irunthal kand...ungalai pol thavarathai penupavargal irunthal kandipage indru nam ulagathin veppam uyartirukathu...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3552737501109011264.post-58616435122543183322010-02-23T08:07:18.086-08:002010-02-23T08:07:18.086-08:00taavarangkaLodu iyainthu vaazhnthullirkaL. ennudai...taavarangkaLodu iyainthu vaazhnthullirkaL. ennudaiya paalya kaalathil taavarangkalodu uravadiya ninaivukal nenjile uunjalaadukinRana..Anonymousnoreply@blogger.com